madurai நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை தள்ளி வையுங்கள்; ஒன்றிய அமைச்சரிடம் சு. வெங்கடேசன் எம்.பி கோரிக்கை. நமது நிருபர் ஜனவரி 24, 2022 நீட் முதுகலை மருத்துவ தேர்வை தள்ளி வைக்க கோரி ஒன்றிய அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.